WHO நிபுணர் குழு சீனா வருவதற்கு அனுமதி அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு Jul 08, 2020 3617 கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டுபிடிக்க, உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்கள் வருவதற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு, உலக சுகாதார நிறுவனத்தின் ந...